Naseem Shah says he don’t fear Kohli. But fans are not happy with this comment. They are slamming young Naseem Shah for just talking.
17 வயதே ஆன பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா, தான் விராட் கோலியை கண்டு பயப்படவில்லை என வாய் சவடால் விட்டுள்ளார்.