Syed Kirmani says that Dhoni is best Captain
2020-05-31
2
#dhoni
None of the captains had Dhoni’s credentials says Syed Kirmani
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, கேப்டனாக தோனி வைத்திருக்கும் சில சாதனைகளை வேறு எந்த கேப்டனும் வைத்திருக்கவில்லை என அதிரடியாக கூறி உள்ளார்.