கொரோனா வைரசுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. வலுக்கும் எதிர்ப்பு

2020-05-29 12,461

கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்யும் பொருட்டு சோதனை அடிப்படையில் ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து ஆய்வு செய்ய பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Virus cures in Ayurveda? Baba Ramdev's Patanjaji has erupted Political row.