ஈரான் அணுசக்தி நடவடிக்கை தொடர்பாக அளிக்கப்பட்ட மேலும் ஒரு சலுகைகளையும் நீக்கியுள்ளது அமெரிக்கா. இதனால் கிட்டத்தட்ட, அவ்விரு நாடுகள் இடையேயான ஒப்பந்தம் முழுக்க முடிவுக்கு வந்துவிட்டது.
The United States has decided to end sanctions waivers allowing Russian, Chinese and European firms to continue work at certain Iranian nuclear sites, a US official and another source familiar with the matter told the Reuters News Agency on Wednesday.
#US
#Iran