Sri Lanka Cricket Board has suspended Shehan Madushanka after his arrest for having Heroin in his possessionஇலங்கை கிரிக்கெட் வீரர் ஷேகன் மதுசங்கா ஹெராயின் வைத்திருந்ததாக பிடிபட்டுள்ளார். அவரை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது