கடந்த ஒரு வாரமாக இலங்கை வாழ்தமிழர் மற்றும் தீவிர விஜய் ரசிகரான Bigil Alan Dilshan-ன் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை அவரே அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். குடியால் அவரது மனைவியை இழந்து விட்ட பெரும் சோகத்தை விளக்கி இருந்தார். அவரின் இந்த வாழ்க்கை கதை பல குடிகாரர்களையும் திருத்த வேண்டும் என்பதற்காகவே இங்கே பதிவாக...
Bigil Alan Dilshan Life Story
Alcohol Consumption is Injurious to Health and Family
#VijayFan
#TASMAC
#TrueStory