Cyclone Amphan : Modi Insulted By Mamata Banerjee?

2020-05-23 12,546


ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையில் மோடி-மம்தா

des:
பிரதமர் விமானத்தில் இருந்து இறங்கிய போது மேற்கு வங்க கவர்னர் அவரை வரவேற்றார். ஆனால் அங்கு நின்றிருந்த முதல்வர் மம்தா பானர்ஜியோ ஒரு பேப்பரை தீவிரமாக படித்துக்கொண்டு பிரதமரை கவனிக்காமல் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


PM Modi conducts aerial survey of areas affected by cyclone Amphan in WB
Modi Insulted By Mamata Banerjee?

#Modi
#Mamata Banerjee