#SunLockdown
#SolarMinimum
#NASA
Sun Lockdown: sun entering ‘solar minimum’ stage
பூமி முழுக்க கொரோனா காரணமாக பல நாடுகளில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு இருப்பது போலவே தற்போது சூரியனில் லாக்டவுன் ஏற்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. இதனால் பூமியில் பெரிய அளவில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.