Amphan cyclone: புதுச்சேரி, காரைக்காலில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

2020-05-17 2

Storm warning cage at Puducherry port

வங்ககடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Videos similaires