#viratkohli
Mohammed Amir shared Virat Kohli look alike in Twitter. That photo is trending in twitter as fans like it a lot.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் போலவே தோற்றம் அளிக்கும் ஒரு நடிகரின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர்.