Fake Tasmac Token : டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து, மது வாங்க முயற்சி செய்த குடிகாரர்கள்
2020-05-16 1
Cuddalore Police have arrested 16 people after they took colour xerox of Tasmac tokens
கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் வழங்கப்பட்ட டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து, மது வாங்க முயற்சி செய்த 16 குடிகாரர்களை போலீசார் கைது செய்தனர்.