1 hour veena playing to thank corona fighters
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பதற்காக போராடும் மருத்துவர், செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கண்ணைக்கட்டிக்கொண்டு ஞானதிருஸ்டி மூலம் ராகத்தை தெரிந்துகொண்டு இடைவிடாமல் 1 மணி நேரம் வீணை வாசித்து நன்றி தெரிவித்தார்.