திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகில் ஓட்டைவிழுந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு.
தூத்துக்குடியில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகில் ஓட்டை விழுந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
Fishers rescued from sea