அடுத்த நல்ல காரியம்... இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் டாடா, மஹிந்திரா... கேட்கவே பெருமையா இருக்கு...
2020-05-14 1,415
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நல்ல காரியங்களை செய்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.