மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி நடந்தே சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவழியில் குழந்தை பிறந்தது. அந்த சிசுவை சுமந்தபடியே மேலும் 150 கி.மீ. பயணித்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
A pregnant migrant labourer who walked to Madhya Pradesh gave birth on the way.
#Lockdown