நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற பெயரில் ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார பேக்கேஜ் வழங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து ஆத்ம நிர்பார் என்றால் என்ன என்பது குறித்து சமூக வலைதளங்களில் தேடுதல்களும் விவாதமும் களைகட்டி வருகிறது.
After Prime Minsiter Narendra Modi's speech, Netizens searched on Google for the meaning of aatmanirbhar.
#Modi
#Lockdown
#AatmNirbhar