நடிகர் சூரி, கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

2020-05-12 20

சென்னை வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல்நிலையத்துக்கு வந்த நடிகர் சூரி, கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிய போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து அவர்களிடம் கையெழுத்து வாங்கி, நீங்கள்தான் ‘நிஜ ஹீரோ’ என்றார். - தொகுப்பு லென்ஸ் சீனு

Videos similaires