Manmohan Singh Admitted To Delhi's AIIMS

2020-05-11 20,286

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக காண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Former PM Manmohan Singh admitted to AIIMS Hospital. He is being treated for chest pain and kept under observation of a team of senior doctors.

#ManmohanSingh
#AIIMS