Sadhguru talks about how one should handle even when someone hurts.
சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்...
#Relationship #Love #SadhguruTamil