World's First Coronavirus Vaccine Developed in Italy

2020-05-07 1

#Vaccine
#Italy

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த தடுப்பூசி வைரஸ் தொற்றுக்கு எதிராக மனித உயிரணுக்களில் எதிர்செல்களை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Italy told to develop first COVID-19 vaccine. Italian scientists have claimed to develop a vaccine that has successfully generated antibodies in mice that work on human cells.

Videos similaires