முகக்கவசம் விற்பனை இயந்திரம் வீடியோ

2020-05-07 121

முகக்கவசம் விற்பனை இயந்திரம் வீடியோ

பொது மக்களுக்கு முகக்கவசம் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதல் முறையாக தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் (Mask Vending Mechine) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரூ.5 காயினை போட்டால் ஒரு முகக்கவசம் வரும். - வீடியோ: ரெ.ஜாய்சன்

Videos similaires