கரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள ஹோமியோபதி மருந்து!

2020-05-06 92

கரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள ஹோமியோபதி மருந்து! - தொகுப்பு ஸ்டாலின்

கரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் இந்த நேரத்தில் தாம்பரம் நகராட்சி ஊழியர்களுக்கு இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் மருத்துவர் ஆறுமுகம் (ஆத்தணிக்கம் ஆல்பம் 30) என்னும் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் கொண்ட மாத்திரையை நகராட்சி அதிகாரி கருப்பையா ஒத்துழைப்புடன் இலவசமாக வழங்கினார்.

இந்த மாத்திரையை காலை எழுந்தவுடன் நான்கு மாத்திரை ஒரே நேரத்தில் இன்று 3 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் 30 நாட்களுக்கு எந்த ஒரு வைரஸின் தாக்குதலையும் எதிர்கொள்ளும் அளவிற்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை குஜராத், புனே, கேரளா, போன்ற பல நாடுகளில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதை சென்னையில் மட்டும் 20,000 குடும்பத்திற்கு வழங்க திட்டம் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றார்.


Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/

Videos similaires