Fake rescue forms for Indians stranded abroad

2020-05-06 1

#Rescue
#India

வெளிநாடுகளில், சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக 'RESCUE FLIGHTS FROM INDIA' என்ற தலைப்பில் கூகுள் படிவங்களுக்கான இணைப்புகளுடன் பரவி வரும் வாட்ஸ்அப் செய்தி போலியானது, நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.



The Indian government on Tuesday warned against a whatsapp message that is circulating with links to Google Forms titled 'RESCUE FLIGHTS FROM INDIA', for stranded Indians.

Free Traffic Exchange