பெங்களூரின் கோயம்பேடாக மாறிய மெஜஸ்டிக் பஸ் நிலையம்.. காணாமல் போன சமூக இடைவேளி - வீடியோ

2020-05-06 2

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்ப ஆசைப்பட்டனர்.
Migrant workers rush towards Majestic bus stand in Bengaluru
https://tamil.oneindia.com/news/bangalore/migrant-workers-rush-towards-majestic-bus-stand-in-bengaluru-384608.html

Videos similaires