Ellyse Perry has revealed that she wants to bowl for Kohli

2020-05-05 8,482

Australian young star Ellyse Perry has revealed that she wants to bowl for Kohli instead of facing Bumrah

இந்தப் பக்கம் பும்ரா பவுலிங் போட தயாராக இருக்கிறார்.. அந்தப் பக்கம் கோலிக்கு நீங்க பவுலிங் போடலாம்.. இதில் எது உங்களது சாய்ஸ் என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஸ்டார் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.