The news spreading on social media that Latha Rajinikanth said Raghavedra mandapam is under maintenance is fake.
நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் கூறியதாக உலாவும் தகவல் குறித்து அவரது பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார்.