Suresh Raina credits Sachin for 2011 World cup victory.

2020-05-04 16,720

#raina
#sachin

2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றி இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வெற்றி. சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு மீண்டும் உலகக்கோப்பை கிடைத்தது.

Suresh Raina credits Sachin Tendulkar for 2011 World cup victory. He also says Sachin was like second coach to the team during world cup.