இரு குழந்தைகளுடன் வந்த மாற்றத்திறனாளி பெண்..உதவிய காவலர்கள்

2020-05-03 1,697

புதுச்சேரியில் தனது கைகுழந்தையுடன் இரண்டு மூட்டைகளை தூக்கிகொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, பணியில் இருந்து பெண் காவலர் ஒருவர், உணவளித்து தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



The female Police who helped the woman with the disability

Videos similaires