கொரோனாவுக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு முப்படைகள் சார்பில் இன்று ராயல் சல்யூட்

2020-05-03 8,698

சென்னை: சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது விமானப் படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தியது.
2 aircrafts of each IAF and Navy will pay tribute to frontline corona warriors today at Chennai.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/4-aircrafts-will-pay-tribute-to-frontline-warriors-of-corona-in-chennai-hospitals/articlecontent-pf454140-384355.html

Videos similaires