Cat takes its sick kitten to hospital - Viral Video
2020-05-03 11,332
உடம்பு சரியில்லாத தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள் வந்துவிட்டது ஒரு பூனை.. இந்த வீடியோ உலகம் முழுவதும் பெரும் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.
cat takes its sick kitten to hospital, video goes viral on socials