வீட்டிற்கே வரும் ஏடிஎம்.. புதுவை பாரதியார் கிராம வங்கியின் புது முயற்சி! - வீடியோ
2020-04-29 6
புதுச்சேரி:புதுச்சேரியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தடையின்றி உதவ நடமாடும் ஏடிஎம் சேவையை புதுவை பாரதியார் கிராம வங்கி ஏற்பாடு செய்துள்ளது. Puduvai Bharthiyar Grama Bank has launched a mobile ATM service in Puducherry