#PlasmaTherapy
#ICMR
#Coronavirus
கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
What Is Plasma Therapy In Tamil? Is It Effective in Treating COVID-19 What Is Convalescent Plasma Therapy in tamil and How Effective Is It Against Novel Coronavirus?