ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி...குரங்குகள் உடலில் வேலை செய்கிறது

2020-04-28 20,972

#vaccine
#RhesusMacaques

The UK government had pledged 20 million pounds to support 'ChAdOx1 nCoV-19' coronavirus vaccine trials by Oxford University's Jenner Institute.

கொரோனா வைரஸை ஒழித்துக்கட்ட, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 கடந்த ஒரு வாரமாக மனிதர்களிடையே சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக, குரங்குகள் உடலில் இது செலுத்தப்பட்டிருந்தது. அந்த பரிசோதனை வெற்றிகரமாக பலன் கொடுத்துள்ளது.

Videos similaires