Umar Akmal has been banned for 3 years

2020-04-28 11,828

#UmarAkmal
#pcb

Umar Akmal has been banned for 3 years by PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு, அந்த நாட்டு விக்கெட் கீப்பர் - அதிரடி பேட்ஸ்மேன் உமர் அக்மல் மீதான மேட்ச் பிக்ஸிங் புகாரை விசாரித்து தற்போது 3 வருட காலத்திற்கு அவருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Free Traffic Exchange