வேலூரில் மெகா சைஸ் ஆலங்கட்டி மழை.. கொரோனாவை மறந்து மக்கள் மகிழ்ச்சி - வீடியோ
2020-04-28 6
வேலூர்: வேலூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் கொரோனாவை மறந்து அதை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடினர். Heavy rain in Vellore with hail strom https://tamil.oneindia.com/news/vellore/heavy-rain-in-vellore-with-hail-strom-383861.html