Indians will be flown back only after the nationwide lockdown lifted, government sources said.லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகே வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.