திமுக பிற மதத்தை கேடயமாக பயன்படுத்துகிறது - காயத்ரி ரகுராம்

2020-04-27 17,451

#Jyothika
#GayathriRaguram

"திமுக, திக, நாம் தமிழர், விசிக கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர்.. இந்துக்கள் என்னவோ, சமத்துவத்திற்கு தயாராகத்தான் உள்ளனர். மற்ற மதம் சமத்துவத்திற்கு தயாரா? ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை... அவர் பேசும்போது சர்ச், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும்... திமுகவும் மற்ற பயனற்ற கட்சிகளும் பிற மதத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்" என்று பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் கண்டன ட்வீட் பதிவிட்டுள்ளார்.


actress and bjp politician gayathri raguram slams jyothika

Videos similaires