Sachin's response when Saqlain Mushtaq sledged at him

2020-04-26 5,762


#sachintendulkar

Sachin asked a question that embarrasses Saqlain Mushtaq and made him to apologise.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மோதலில் களத்திலும், களத்திற்கு வெளியேயும் சில சீண்டல்கள் நடந்தது உண்டு. அதில் ஒன்று தான் சக்லைன் முஷ்டாக் - சச்சின் டெண்டுல்கர் இடையே நடந்த ஒன்று. இது அதிகம் வெளியே தெரியாத சம்பவம்.