#acupressure
#Puducherry
A youth in Puducherry is giving free acupressure treatment to the police and front workers
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இலவசமாக பாத அழுத்த சிகிச்சை அளித்து வருகிறார் வாலிபர் பாஸ்கர்.