புலியை அடுத்து பூனைகளுக்கும் பாசிட்டிவ்! அதிர்ச்சியில் அமெரிக்கா

2020-04-23 43,618

நியூயார்க் மாநிலத்தில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் இரண்டு பூனைகளுக்க கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் வீட்டு பிராணிகளும் பாதிக்கப்பட்டிருக்கும் முதல் நிகழ்வு அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.



two pet cats in New York state have tested positive for the novel coronavirus marking the first confirmed cases in companion animals in the United States

#cat

Videos similaires