#RepublicTV
#ArnabGoswami
மகாராஷ்டிரா பால்கரில் சாமியார்கள் இருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Congress leaders had demanded to arrest of Republic TV head Arnab Goswami for defaming Congress Interim President Sonia Gandhi.