ஜியோவின் பங்குகளை பேஸ்புக் வாங்க என்ன காரணம்?
2020-04-22
18,589
ஜியோவின் பங்குகளை திடீர் என்று பேஸ்புக் வாங்கியதற்கு என்ன காரணம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார்.
What is the reason behind Facebook's investment on Jio? Mark Zuckerberg explains in his post.