சேலம்: ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக�� பகுதிகளில் பாஜக சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
Motivational story: Salem Western District bjp helps people with rice and vegetables