KL Rahul to auction his world cup accessories to help poor children.

2020-04-21 17,988

#klrahul

KL Rahul to auction his world cup bat and accessories to help poor children.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் ஏப்ரல் 18 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். தன் பிறந்த நாளுக்கு உதவி செய்ய நினைத்த அவர், தன் உலகக்கோப்பை கிரிக்கெட் பேட், கிளவுஸ், ஹெல்மட் மற்றும் ஜெர்சிக்களை ஏலத்தில் விட இருக்கிறார்.

Free Traffic Exchange