உலகம் முழுவதும் கொரோனா பாதித்த 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோர்குயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் இப்போது உலக நாடுகளுக்கான ஒரு வரப்பிரசாதம். உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.
Now India is sending hydroxychloroquine to 55 coronavirus hit coutries.
#hydroxychloroquine