#TikTok
#Erode
கிட்டத்தட்ட 300 வீடியோக்கள்.. எல்லாமே டூயட் பாட்டுதான்.. ஷர்மிளாவுடன் ஜோடி சேர்ந்து டிக்டாக் வீடியோ பதிவிட்ட காதல் மன்னன் உமரை போலீசார் தூக்கி ஜெயிலில் உட்கார வைத்துள்ளனர்! ஈரோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (எ) ஹைருண்ணிசா... கணவரை பிரிந்து வாழ்பவர்.. 2 குழந்தைகள் உள்ளனர்.. தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வந்தார்.. ஆன்லைன் வியாபாரம் செய்து வருகிறார்.
Erode acting driver arrested for woman using tik tok