Fake News Buster : எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனையை ஆர்பிஐ முடக்கியதா?

2020-04-14 5

#Fakenews
#Fake

எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனை முறையை ஆர்பிஐ முடக்கி இருப்பதாக பொய்யான செய்தி ஒன்று இணையம் முழுக்க பரவி வருகிறது.

------
தகன மேடையில் வெப்பம் தாங்காமல் அலறி துடித்து எழுந்தார் மைக்கேல்.. அடுத்த ஓரிரு நொடிகளிலேயே பஸ்பமாகிவிட்டார்.. இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நியூயார்க்கில் நடந்து ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது... ஆனால் இந்த செய்தி பொய்யானது.

Viral Fake news

Videos similaires