கொரோனா காலத்தில் கூட தங்கள் 3 மாத சம்பளம் வரை நன்கொடையாக வழங்கிய Paytm ஊழியர்கள்

2020-04-13 5,403

#Paytm

PM-CARES Fund என்கிற திட்டத்தை சமீபத்தில் தான் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த திட்டத்துக்கு பல தொழிலதிபர்கள் தொடங்கி, பிரபலங்களை வரை தங்களால் முடிந்த நன்கொடைகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் கம்பெனிகளில் ஒன்றான பேடிஎம் (Paytm) நிறுவனமும் பங்கு எடுத்து இருக்கிறது.


Paytm employees donate up to 3 months salary for PM cares fund The india's leading payment company Paytm and its employees are donating a large amount to its PM-CARES fund. Paytm employees donate up to 3 months salary for PM cares fund.

Videos similaires