கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியாது.. கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி
அடக்கம் செய்யப்படுகிறது? கொரோனா பாதிப்பில் உயிரிழப்பவரின் முகத்தைக்கூட குடும்பத்தினரால்
கடைசியாக ஒருமுறை பார்க்க கூட முடியாத கொடூரமான சூழல் நிலைவுகிறது. கொரோனாவால் இறந்தவர் உடல் தமிழகத்தில் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது
தெரியுமா? தெரிந்தால் நிச்சயம் அதன் தீவிரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Corona Tragedy