இந்து பெண் சடலத்தை தூக்கி சுமந்த இஸ்லாமிய இளைஞர்கள்

2020-04-09 13,341

இறந்து போன இந்து பெண்ணின் சடலத்தை தூக்க கூட உதவிக்கு யாருமே இல்லை.. பெற்ற மகன்கள் 2 பேரும் தவித்து அனாதையாக நின்றபோது "நாங்க இருக்கோம்" என்று முஸ்லிம் இளைஞர்கள் முன்வந்தனர்

lockdown: islamists carrying the hindu womans body for cremation near delhi

Videos similaires